தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன் படி,  எதிர்வரும் 21ம் திகதிக்குப் பின்னரே 2 – 4 மற்றும் 7 – 10 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பினை வழங்கும் எனவும் அதுவரை எதுவித கடிதங்களையும் வழங்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal