
உலகில் 3ஆம் உலக யுத்தத்தின் தோற்றுவாயாக அமைந்துவிடக்கூடிய ஒரு தேசம் என உலகின் பொறியியலாளர்களால் ஒரு தேசம் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இதன்படி, 3ஆம் உலக யுத்தத்திற்கு காரணமாக அமையக்கூடிய புள்ளிகள் எனும் பட்டியலில் ஜெருசலேமை முந்திக்கொண்டு தற்போது தாய்வான் முன்னிலையில் உள்ளது.
அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்குள் சீனா 6 பாரிய யுத்தங்களை புரியுமென்று 2013 ஆம் ஆண்டு சீனா அறிவித்திருந்தது. அந்த 6 யுத்தங்களில் முதலாவது யுத்தம் 2020 ஆண்டு தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தாய்வானுடனான யுத்தமொன்றினை மேற்கொள்ள உள்ளதாக சீனா அறிவித்திருந்தது.
சீனா தாய்வானுடன் யுத்தத்தினை மேற்கொள்ளும் சமயத்தில் அமெரிக்கா சீனாவிற்கு ஆதரவாக களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவை பாரியளவில் 3ஆம் உலக யுத்தத்தினை தோற்றுவிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,,,