அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடவுள்ளது.

அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளன.

குறித்த நலன்புரி திட்டத்திற்காக இதுவரையில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 211 மேன்முறையீடுகள் கிடைக்பெற்றுள்ளதுடன், 5 ஆயிரத்து 419 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்காக விசேட தேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான பெயர்ப்பட்டியல் நாளைய தினம் வெளியிடப்படும் இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal