சிறிய பாடசாலைகள் இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கும்போது அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களின் சாதனை  பாராட்டிற்குரியதாகும். 

 இப் பாடசாலையில் இருவர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளனர்.

 பி.மகிதரன் 149, 

எஸ்.லேகிஷா 146 

   T,ஜஸ்மிகா137 ,

U,சந்தோஷ் 135,

 R.தக்ஸ்மின் 115, 

P,லதுர்சியன் 109, 

S.பகிர்சன் 104, 

S.சுவேத்தா 100,  

S.பவித்திரன் 99, 

S.அனாமிகா 97, 

S,டென்சியன் 94 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கும் அளவை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

 இம்மாணவர்களுக்கும்,கற்பித்த ஆசிரியருக்கும் திறம்படவழிநடத்தும் அதிபர் அவர்களுக்கும்  ஊரின் சார்பில் நன்றிகளும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் சார்பில் நாங்களும் பாராட்டி வாழ்த்துகிறோம்.  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal