நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகளால் இந்த ஆந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆந்தையின் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அத்திடிய கால்நடை மருத்துவப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal