அரண்மனை-3 சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம்.

இப்படம் ரசிகர்களிடம் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து பலரும் இந்த படம் ஓடாது என்று தான் நினைத்தார்கள்.

ஆனால், பேமிலி ஆடியன்ஸ் பவர் படத்தை காப்பாற்றியுள்ளது.

ஆம், அரண்மனை 3 அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, இப்படம் வெளியான 3 நாட்களில் ரூ 12 கோடி வசூலை தாண்டியுள்ளது.

விமர்சனங்கள் மோசமாக வந்தாலும், அரண்மனை 3 வசூல் பாக்ஸ் ஆபிஸையே கொஞ்சம் அதிர்ச்சி தான் ஆக்கியுள்ளது, ஆனால், அது இன்ப அதிர்ச்சி என்பதால் சந்தோஷம் தான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal