கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சிறைக்குச் சொந்தமான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

நேற்று இரவு மாரவில –  ஹொரவல்ல பகுதியில் வைத்து குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இத்தாக்குதலை  மேற்கொண்டதாகவும் விசாரணைகள் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாரவில பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட  நபர்கள் தொடர்பில் மேலதிக விசாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal