அரச பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

அலுவலகங்களில் சிறந்த பணியாற்றிய அலுவலர்கள் சுய விருப்பத்தின் பெயரில் ஓய்வு பெற முடியும் எனவும் திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின் செயலாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal