4 உணவு பொருட்களின் விலை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 220 ரூபாவாகவும் உள்ளூர் வெள்ளைப் பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவாகவும் உள்ளூர் நாட்டரிசி விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 198 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கோதுமை மாவின் புதிய விலை 240 ரூபாவாகுமெனவும் லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal