நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்படவிருந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்திப்பில் , மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைச்சேறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

எனினும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை அரசாங்கம் அதிரடியாக இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

​அதிரடியாக இரத்து செய்யப்பட்டது;  அரசாங்கம் விடுத்த அறிவிப்பு
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x