இந்த நாட்களில் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கேட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் சிறுவர்கள் மற்றும்  குழந்தைகளின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 கிளாஸ் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x